பெரியார் விடுக்கும் வினா! (1063) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1063)

பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன் யார்? தாய் வயிற்றில் பிறந்தவன் தானே? கிருஷ்ணன் யார்? அவனும் ஒரு தாய் வயிற்றில் பிறநதவன் தானே? சுப்பிரமணியன் - அவனுக்கும் தாய் தகப்பனார் இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment