பெரியார் விடுக்கும் வினா! (1060) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1060)

அடிக்கடி கட்சி மாறிக்கொண்டு. அமைச்சரவை களைக் கவிழ்த்துச் சூழ்ச்சி செய்து, அராஜகம் விளைவித்து வரும் நிலையில் இந்த நாடு சுதந்தி ரத்துக்கோ, ஜனநாயகத்துக்கோ அருகதையுள்ள நாடாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment