சட்டம் - ஒழுங்கு மீறுதல், பலாத்காரச் செயலில் ஈடுபடுதல் முதலான காரியங்கள் நம் நாட்டில் முதன் முதல் அரசியலின் பேரால்தான் தனித்துவமானதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் பார்ப்பனர்களும், அந்தப் பார்ப்பனர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ள மனுதர்மச் சாஸ்திரமும்தான் என்பதுவும் தவறாகுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment