பெரியார் விடுக்கும் வினா! (1058) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1058)

அரசியலில் நாம் பெற்ற மாறுதல் என்பது என்ன? கெட்டதிலிருந்து கழிசடைக்குச் சென்று கொண்டிருக் கிறோம் அல்லவா? ஓர் எடுத்துக்காட்டு வாக்கியம் சொல்ல வேண்டுமானால் "அவன் போனால் கலகமாகி விடும்; நான் போய் செருப்பாலடித்து விட்டு வந்து விடுகிறேன்" என்று ஒரு சமாதானம் செய்ய வருகிற ஒருவன் சொன்னானாம். நமது அரசியல் வளர்ச்சி அதுபோன்று இருக்கலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment