பெரியார் விடுக்கும் வினா! (1055) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 4, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1055)

இன்றைய பரீட்சை முறை கிராமபோன் ரெக்கார்டு முறையில் உருப்போட்டு வாந்தி எடுப்பதுதான் என்பது - உண்மையா? இல்லையா? பப்ளிக் சர்வீஸ் கமிசனில் 10 கேள்வி கேட்டால் இரண்டுக்குக் கூடச் சரியான பதில் சொல்லத் தெரிந்தவர்களாக இன்றைய மாணவர்கள் இல்லையே - ஏன்? எதனால்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment