நாள்:
30.7.2023, மாலை 6 மணி
இடம்:
சர்.பிட்டி தியாகராயர் கலைமன்றம், சென்னை-17
தலைமையுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
(தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்
(தமிழ்நாடு முதலமைச்சர்)
ஆய்வரங்க உரையாளர்கள்
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
மா.சுப்பிரமணியன்
(மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்)
அன்பில் மகேசு பொய்யாமொழி
(பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்)
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(திராவிடர் கழகப் பரப்புரைச் (பிரச்சார) செயலர்)
குறிப்பு: இவ்விழா அரங்கில் புலவர் மா.நன்னன் அவர்கள் எழுதிய பிற நூல்களும் விலைக்குக் கிடைக்கும்.
No comments:
Post a Comment