பொறியாளர் வேல்.சோ நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.10,000 (22/40) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (இதுவரை வழங்கிய தொகை ரூ.7,20,000) (சென்னை 18.7.2023)
சீர்காழி கு.நா.இராமண்ணா - ஹேமா குடும்பத்தினர் சார்பில் 7ஆவது தவணையாக பெரியார் உலகத்திற்கு ரூ.5000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினர். (இதுவரை வழங்கிய தொகை கூடுதல் ரூ.20,000). (சென்னை 17.7.2023)
No comments:
Post a Comment