ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சிவராம தீட்சிதர் தலைமையில் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சந்திப்பு.
சந்தித்தது உண்டா...?
இந்திய ஆளும் வர்க்கம் இவ்வளவு விரைவாக மணிப்பூர் தலைவர்களை சந்தித்தது உண்டா? (கலவரம் தொடர்பாக); இல்லை, விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாய சங்கத் தலைவர்களைத்தான் சந்தித்தது உண்டா?
No comments:
Post a Comment