தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் பங்கேற்று நினைவேந்தல் உரை
கோவை, ஜூலை 5- பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் கு. இராமச்சந்திரன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி கோவையில் 3.7.2023 அன்று காலை 11 மணி அளவில் சுகுணா ஆடிட்டோரியம், மினி ஹாலில் வசந்த் டி.ராமச்சந்திரன், ஜெ.இளங்கோ, ஆர்.கவுதமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாநகரத் தலைவர் ம.சந் திரசேகர் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட கழக தலைவர் கோவை தி.க.செந்தில் நாதன், தாராபுரம் கணி யூர் கிருஷ்ணன், திருப்பூர் யாழ் ஆறுச் சாமி, பொள்ளாச்சி சி.மாரிமுத்து, கோபி சிவலிங்கம் மற்றும் திராவிடர் கழக மாவட்ட செயலாளர்கள் நீல மலை நாகேந்திரன், மேட்டுப்பளையம் கா.சு.அரங்கசாமி, தாராபுரம் வழக்கு ரைஞர் தம்பி பிரபாகரன், கோபி வழக் குரைஞர் மா.சென்னியப்பன், திருப்பூர் ப.குமரவேல், பொள்ளாச்சி அ.ரவிச் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் இராமச்சந்திரன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த் தினார்.
கோவை கு.இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி, கா.சு.நாகராசன், திமுக இலக்கிய அணி புரவலர் புலவர் செந்தலை. ந.கவுதமன், சிங்கை சவுந்தர், பெரியார் மருத்துவ குழுமத் தலைவர் மருத்துவர் கவுதமன், தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கோவை மாவட்ட செய லாளர் புலியகுளம் க.வீரமணி, மேட்டுப் பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச் சாமி, பேராசிரியர் தவமணிபங்கேற்றனர்.
வசந்தம் கு.இராமச்சந்திரனின் வாழ் விணையர் ரா.ரங்கநாயகி, மகன் தாமோ தரன் - தனலட்சுமி, மகள்கள் இந்திராணி - ஜெகதீசன், ஜெயமணி, இராதாமணி - ராஜன் மற்றும் பேரன்கள் பேத்திகள் வசந்தன், குணவதி,வீணா, ராம்ஜீ, இளங்கோ, லாவண்யா, இராமமூர்த்தி, கவிதா, பிரபு, சூர்யா, கவுதம், சவும்யா, பொதுக்குழு உறுப்பினர் பழ அன்பரசு, கோபி குமாரராஜா, மாநில இளைஞ ரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், கோவை மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ்செல்வம், மாந கர அமைப்பாளர் வெங்கடேஷ், மாந கர செயலாளர் திராவிடமணி, கு.வெ.கி செந்தில், தரும வீரமணி, மு.வி.சோம சுந்தரம், முருகேசன், அக்ரிநாகராஜ், முருகானந்தம், ஆட்டோ சக்தி, ஆனந்த ராஜ்,
கலைச்செல்வி, கவிதா, முத்துமணி, தேவிகா, செ.தனலட்சுமி, கல்பனா, திசை யாழினி, தி.ச.கார்முகிழி, ரா.நாக மணி, லூகாஸ்,முருகேசன், பொள் ளாச்சி பொறியாளர் தி.பரமசிவம், வீர மலை, சிவராஜ், ஆனந்தராஜ், செழியன், தாரபுரம் வழக்குரைஞர் சக்திவேல், தோழர் முனிஸ்வரன் கனியூர் கிருஷ் ணன், திருப்பூர் மணிவண்ணன், தோழர் தமிழ்முரசு,வடக்கு பகுதி செயலாளர் கவிகிருஸ்னன் , கிழக்கு பகுதி செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, முத்துகிருஷ்ணன், நா.குரு, ஆவின் சுப்பையா மற்றும் தொழி லாளர் அணி தலைவர் வெங்கடாசலம், பொருளாளர் முத்துமாலையப்பான், தெற்கு பகுதி செயலாளர் தெ.குமரேசன். கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, வடக்கு பகுதி செயலாளர் கவிகிருஸ்னன், ராசா, எட்டிமடை மருதமுத்து, தோழர் தமிழ்முரசு,பெயிண்டர் குமார், பொன்ராஜ்,
பெரியார் புத்தக நிலையம் & ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் காப்பாளர் அ.மு.ராஜா ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
நிறைவாக தோழர் பிரபு தர்மராஜ் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment