நாள்: 29.7.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: எம்.என்.வி. திருமண அரங்கம் (நாடியம்மன் கோயில் சாலை), பேருந்து நிலையம் அருகில், பட்டுக்கோட்டை.
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : சிற்பி வை.சேகர் (நகரத் தலைவர்)
தலைமை : பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை : வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர்), அரு.நல்லத்தம்பி (பொதுக்குழு உறுப்பினர்),
அ.காளிதாசன் (மாவட்டத் துணைச் செயலாளர்), வழக்குரைஞர் அ.அண்ணாதுரை (மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர்), ஆ.இரத்தினசபாபதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), புலவஞ்சி இரா.காமராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), மாணிக்க.சந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), முத்து.துரைராசன் (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்), அ.பாலசுப்ரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
தொடக்கவுரை: கா.அண்ணாதுரை
(தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், திமுக)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
முனைவர் க.அன்பழகன்
10.45-11.00 தேநீர் இடைவேளை
11.00-11.45 பேய் ஆடுதல், சாமி ஆடுதல்,
அறிவியல் விளக்கம்
மருத்துவர் இரா.கவுதமன்
11.45-12.30 பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு
முனைவர் துரை.சந்திரசேகரன்
12.30-1.00 மந்திரமா? தந்திரமா?
சோம.நீலகண்டன்
1.00-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 ஊடகத் துறையில் தடம் பதித்த
திராவிடர் இயக்கம்
மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்
2.45-3.30 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் பூவை.புலிகேசி
3.30-3.45 தேநீர் இடைவேளை
3.45-4.30 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
முனைவர் க.அன்பழகன்
5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).
* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: ரெ.வீரமணி (ஒன்றியத் தலைவர்)
முன்பதிவுக்கு: இரா.நீலகண்டன் - 9629588177
(பொதுக்குழு உறுப்பினர்)
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம். செல்: 98425 98743
ஏற்பாடு: பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment