கிருட்டிணகிரி மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அ.பெரியார்செல்வம், ப.இளையராஜா ஆகியோர் மாவட்ட தலைவர் ச.கிருட்டிணன் தலைமையில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண் டனர். உடன்: மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா.சரவணன், மாவட்ட தலைவர் த.அறிவரசன், ப க மாவட்ட செயலாளர் அ.வெங்கடாசலம் ஆகியோர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment