கரோனா ஊரடங்கு காலத்தில் இணைய வழியில் (ZOOM) நடைபெற்ற அமெரிக்கா பெரியார் பன்னாட்டு நிகழ்ச்சியின்போது மும்பை வாஷி ஜூயிநகர் பெரியார்பாலாஜி-கோமதி இணையரின் குழந்தைக்கு மகிழினி என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பெயர் சூட்டப் பட்டது. மகிழினியின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாள் (27.7.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment