சுயமரியாதைச் சுடரொளிகள் இறையன் - திருமகளின் மருமகனும், தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி தலைவர் இறைவியின் வாழ்விணையருமான பொறியாளர் சு. நயினார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று (25.07.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களிடம் இறைவியின் குடும்பம் சார்பாக வழங்கப்பட்டது. (பெரியார் திடல் - 25.7.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment