14.07.2023 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,
தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண்-53
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இயக்குநர் மாரி கருணாநிதி (மாநிலச்செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை : முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: கீதா இளங்கோவன் அவர்கள் எழுதிய 'துப்பட்டா போடுங்க தோழி' * நூல் ஆய்வுரை: தோழர் குடியாத்தம் ந.தேன்மொழி * ஏற்புரை: நூல் ஆசிரியர் கீதா இளங்கோவன் * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் : PERIYAR
அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
அரூர் : பகல் 12:00 மணி * இடம்: சிவராமன் கேஸ் அலுவலகம் எதிரில், அரூர். * தலைமை: கு.தங்கராஜ் (மாவட்ட கழக தலைவர்) * வரவேற்புரை: ச.பூபதிராஜா (மாவட்ட கழக செயலாளர்) * முன்னிலை: அ.தமிழ்ச் செல்வன் (கழக காப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) * தொடக்கவுரை: பழ.பிரபு (தலைமைக் கழக அமைப்பாளர்) * கருத்துரை:
சா.இராஜேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்)* நன்றியுரை: கோ.தனசேகரன் (மாவட்ட அமைப்பாளர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், அரூர் கழக மாவட்டம்.
கடலூர் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கடலூர் : பிற்பகல் 12:00 மணி * இடம்: மாவட்டச் செயலாளர், க.எழிலேந்தி இல்லம், கடலூர் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழக பொதுச்செயலாளர்) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), நா.பஞ்சமூர்த்தி (மாவட்ட இணை செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பகுதி கழகங்கள் அமைத்தல், பிரச்சார திட்டங்கள் * விழைவு: திராவிடர் கழகம் மற்றும் அனைத்து அணித் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * இவண்: தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்), இரா.சின்னதுரை (மாநகரச் செயலாளர்)
15.7.2023 சனிக்கிழமை
மாநகரத் திராவிடர் கழகம்
திருநெல்வேலி கலந்துரையாடல்
தச்சநல்லூர் : காலை 10:00 மணி * இடம்: கீர்த்தி மெட்டல், சங்கரன்கோயில் சாலை, தச்சநல்லூர் * தலைமை: பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) * வரவேற்புரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சி.வேலாயுதம் (மாவட்டக் காப்பாளர்), இரா.காசி (மாவட்டக் காப்பாளர்) * தொடக்க உரை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ம.வெயிலுமுத்து (மாநகரச் செயலாளர்)
வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
சீர்காழி : மாலை 6:00 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், சீர்காழி * தலைமை: ச.தமிழ்மணி (மாவட்ட மகளிரணி செயலாளர்) * வரவேற்புரை: எஸ்.பி.செல்வம் (சீர்காழி ஒன்றிய கழக செயலாளர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்), கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்), எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்), தம்பி ம.சுப்பராயன் (சீர்காழி நகர தி.மு.க. செயலாளர்), பஞ்சு.குமார் (சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்), எ.ஜி.ஜே.பிரபாகரன் (சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்), ராஜ.துர்காபரமேஸ்வரி (சீர்காழி நகர மன்றத் தலைவர்), கமலஜோதி தேவேந்திரன் (சீர்காழி ஒன்றியக் குழு தலைவர்) * இவண்: சீர்காழி ஒன்றிய திராவிடர் கழகம்.
கல்வி வள்ளல் பெருந்தலைவர் கு.காமராஜர் பிறந்த நாள் விழா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
வள்ளியூர் : மாலை 6:00 மணி * இடம்: திருவள்ளுவர் கலையரங்கம், வள்ளியூர் * தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: செ.இரமேசு (நகரத் தலைவர்) * முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர்) *தொடக்கவுரை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: வள்ளியூர் பெ.நம்பிராஜன் (நகரச் செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், வள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம்.
வைக்கம் போராட்டம், சுயமரியாதை இயக்கம், முத்தமிழறிஞர் கலைஞர் முப்பெரும் நூற்றாண்டு விழா ஒன்றிய தெருமுனைப் பொதுக்கூட்டம்
அனுக்கூர் : மாலை 5:00 மணி * இடம்: அனுக்கூர் * தலைமை: சி.இராசு (வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: இரா.சின்னசாமி (வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்), * விழா பேருரையாளர்கள்: புவனகிரி யாழ் திலீபன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), வீ.ஜெகதீசன் (வேப்பந்தட்டை, (கி) ஒன்றிய செயலாளர், தி.மு.க.), எஸ்.நல்லதம்பி (வேப்பந்தட்டை (மே) ஒன்றிய செயலாளர், தி.மு.க.), க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை ஒன்றியக்குழு பெருந்தலைவர்) * நன்றியுரை: மு.விசயேந்திரன் (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்)* கலைமாமணி மு.விசயேந்தின் அவர்களின் மந்திரமல்ல, தந்திரமே! என்னும் அறிவியல் கலை நிகழ்ச்சி நடைபெறும். * அமைப்பு: திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம்.
No comments:
Post a Comment