கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

கழகக் களத்தில்...!

7.7.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர். மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை: இயக்குநர் மாரி கருணாநிதி, மாநிலச் செயலாளர் பகுத்தறிவு கலைத் துறை * முன்னிலை : இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) * நூல் : டாக்டர் கவுதமி தமிழரசன் எழுதிய 'மரபுகளை உடைப்பவள்' * நூல் ஆய்வுரை:   முனைவர் வா.நேரு, (மாநிலத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஏற்புரை: நூல் ஆசிரியர் டாக்டர் கவுதமி தமிழரசன் ,தென்காசி * நன்றியுரை: இரா.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * சூம் (Zoom) அய்டி எண் 82311400757 கடவுச்சொல் PERIYAR

8.7.2023 சனிக்கிழமை

"சங்கப்பிள்ளை அன்பகம்" 

இல்ல அறிமுக விழா

இலால்குடி: காலை 10 மணி * இடம்: விக்னேஷ் நகர், கீழவாளாடி, இலால்குடி * வரவேற்புரை: மு.செல்வி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளா) * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: கே.என். நேரு (நகாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், தமிழ்நாடு), அ.சவுந்தரபாண்டியன் (சட்டமன்ற உறுப்பினர், இலால்குடி), சீ.கதிரவன் (சட்டமன்ற உறுப்பினர், மண்ணச்சநல்லூர்), செ.ஸ்டாலின் குமார் (சட்டமன்ற உறுப்பினர், துறையூர்) * நன்றியுரை: வீ.அன்புராஜா * அழைப்பின் மகிழ்வில்: செ.அ.அவனிகோ இளந்திரையன், செ.அ.அறிவுச் சுடரொளி, வீரமணி வசந்தகுமாரி, மு.இரமேஷ், கல்யாணி முருகையா.

9.7.2023 ஞாயிற்றுக்கிழமை

வாழ்விணையர் ஏற்பு விழா

மதுரை: காலை 10 மணி * இடம்: எல்.எம்.ராம கிருஷ்ணா மகால், திருப்பரங்குன்றம் சாலை, பழங்காநத்தம், மதுரை * மணமக்கள்: பா.சுபா-மலோ.கபில் சித்தார்த் * தலைமை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட காப்பாளர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்) * வாழ்க்கை இணை யேற்பு விழா சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இணைஏற்பு நடத்தி வைப்பவர்: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: அ.ந.சாந்தாராம் (மாநில குழு உறுப்பினர், த.மு.எ.க.ச.), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: தி.ரா.லோகநாஜன்  * தங்கள் அன்புள்ள: சந்தானலெட்சுமி-பாண்டியன், மல்லிகா-லோகராஜன் 


No comments:

Post a Comment