மன்னார்குடி வட்டம், நெருஞ்சனக்குடி கிராமம் ச.செல்வதுரை - பானுமதி இணையரின் மகன் முகிலன் செல்வதுரை - ஒரத்தநாடு வட்டம், கண்ணத்தங்குடி மேலையூர் சி. பிரபாகர் - திலகவதி இணையரின் மகள் ஆனந்தி பிரபாகர் ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணவிழாவை நடத்தி வைத்தார். உடன்: தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மன்னை நகர் மன்றத் தலைவர் த. சோழராஜன் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இல. மேகநாதன், கோட்டூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பால. ஞானவேல் (மன்னார்குடி - 12.7.2023)

No comments:
Post a Comment