பாபநாசம், ஜூலை 18- வைக்கம் நூற் றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க இரண்டாவது தொடர் தெருமுனைக் கூட்டம் பாபநாசம் ஒன்றியம் உமையாள்புரம் கடை வீதியில் 12.7. 2023 மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோவி.பெரியார் கண்ணன் தலைமை வகித்தார். த.இராசா வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் கு.நிம்மதி, மாவட்ட செய லாளர் சு.துரைராசு பாபநாசம் ஒன்றிய செயலாளர் சு.கலிய மூர்த்தி, தோழர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார்கள்.
தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி துவக்க உரை நிகழ்த்தினார்.
நிறைவாக கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் க. திருஞானசம்பந்தம், பாபநாசம் நகர தலைவர் வெ. இளங்கோவன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.சேகர், உள்ளிக்கடை குணசேகரன், ஒன்றிய துணைச் செயலாளர் க.ஜனார்த்தனன், பாபநாசம் நகர துணை செயலாளர் வி.மதிவாணன், கழகத் தோழர் ஏ. கைலாசம், உள்ளிக்கடை சோ. கணேச மூர்த்தி, கார்த்திகேயன், பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் கை. ராஜராஜன் மற்றும் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அ.சங்கர், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.திரி புரசுந்தரி உள்பட ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக் களும் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment