பா.ம.க. நிறுவனர் - தலைவர் - மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.7.2023) அவருக்குக் கனிவான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்ல உடல்நலத்துடன் நீடு வாழ்ந்து, மக்கள் நலப்பணி தொடர்ந்து ஆற்றிவர வேண்டும் என்றும் விழைகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
25.7.2023
No comments:
Post a Comment