புதுடில்லி, ஜூலை 12-“ஆளுநர் என்பவர் வெறும் அலங்கார நிர் வாகி. ஆளுநர்களுக்கு நிர்வாகத் தில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று அம்பேத்கர் கூறியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சி யில் இருக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நடத்திக் கொண்டு இருக் கிறார்கள்.
சீர்குலைவு மற்றும் தலையீடு களில் ஈடுபட்டு வருகிறார்கள். வெறுப்பைத் தூண்டுகின்றனர்.
அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்குமாறு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்பது சரியானதே!” என்று ஒன்றிய மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment