நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

நடக்க இருப்பவை

சேலம்: கா10.7.2023 திங்கள்கிழமை

சேலம் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: காலை 10 மணி ⭐ இடம்: குயில் பண்ணை, அம்மாப்பேட்டை, சேலம் ⭐ வரவேற்புரை: அரங்க. இளவரசன் (மாநகர தலைவர்) ⭐ தலைமை: அ.ச. இளவழகன் (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: க.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர்), கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்) ⭐ கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ⭐நன்றியுரை: சி. பூபதி  (மாநகர செயலாளர்)  ⭐ அனைத்து அணித் தோழர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். ⭐ அன்புடன் அழைக்கும்: சேலம் பா. வைரம் (மாவட்ட செயலாளர்)

11-07-2023 செவ்வாய்க்கிழமை

தஞ்சாவூர் மாநகர திராவிடர் 

கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5.30 மணி ⭐ இடம்: பெரியார்இல்லம் கீழராஜவீதி தஞ்சாவூர் ⭐தலைமை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) ⭐ முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ. அருண கிரி (மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: இரா. ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), க.குருசாமி தலைமை கழக அமைப் பாளர் ⭐ பொருள்:  தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பகுதி கழகங்கள் அமைத்தல், பிரச்சார திட்டங்கள் ⭐ வேண்டல்:  தஞ்சை மாநகரத்தில் உள்ள கழகப்பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்  ⭐ அழைப்பது: அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்), செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர அமைப்பாளர்), துரை. சூரியமூர்த்தி (தஞ்சை மாநகர துணைத் தலைவர்), பழக்கடை கணேசன் (தஞ்சை மாநகர துணை செயலாளர்)

12.7.2023 புதன்கிழமை

பெரியார் பெருந்தொண்டர் கோட்டூர் வீ.பாலசுப்ரமணியன் நூற்றாண்டு விழா

மன்னார்குடி: மாலை 5.00 மணி ⭐ இடம்: பி.பி.மகால், 70-13, தஞ்சாவூர் சாலை, மன்னார்குடி ⭐ வரவேற்புரை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்)  ⭐ தலைமை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ⭐ நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு உரை: இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ⭐ மலரைப் பெற்றுக் கொண்டு உரை: ஏ.கே.எஸ்.விஜயன் (தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி), தமிழ்ச்செல்வி இராஜராஜனின் ‘காற்றலையில்' நூல் வெளியிட்டு உரை பாவலர் அறிவுமதி ⭐ சிறப்புரை: மு.செல்வராசு (நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினர்), சிவா.இராஜமாணிக்கம் (அமைப்புச் செயலாளர், அதிமுக), வை.சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வை.செல்வராஜ் (மாவட்டச் செயலாளர், சிபிஅய்), பால.ஞானவேல் (கோட்டூ  வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), வி.எஸ்.ஆர்.தேவதாஸ் (கோட்டூர், தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக) கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), வீ.புட்பநாதன் (மாவட்ட இணை செயலாளர்) ⭐ நன்றியுரை: பா.சித்தார்த்தன் ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம்


No comments:

Post a Comment