பொது அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

பொது அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை கோட்டம், சிவகங்கை வட்டம், வி.புதுக்குளம் வருவாய் கிராமம், பெரியக்கோட்டை, தெக்கூர் முகவரியில் வசிக்கும் திரு. மா.சந்திரன் என்பவரின் தாயார் மா.தீர்த்தம்மாள் என்பவர் கடந்த 01.05.1994 அன்று இறந்து விட்டார். மேற்படி இறப்பு பதிவு செய்யப்படவில்லை. இந்த இறப்பினை பதிவு செய்யக்கேட்டு சிவகங்கை உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி இறப்பினை பதிவு செய்வது தொடர்பாக எவருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் இந்த அறிவிப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து 10 தினங்களுக்குள் சிவகங்கை உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆட்சேபனையை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். அவ்வாறு ஆட்சேபனை ஏதும் வரப் பெறவில்லை எனில் விசாரணை மற்றும் முன்னிடப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரர் கோரியவாறுள்ள இறப்பினை பதிவு செய்ய உத்தரவுகள் பிறப்பிக்க கோரப்படும் என்ற விபரம் இதன் மூலம் அறிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment