26.7.2023 புதன்கிழமை
அண்ணாகிரம ஒன்றிய திராவிடர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
அண்ணாகிராமம்: மாலை 5 மணி *டேனிஷ்மிஷன் பள்ளி வளாகம், பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம் * தலைமை: இரா.கந்தசாமி (ஒன்றிய கழக தலைவர்) * இ.இராஜேந்திரன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), சி.மணி வேல் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி தலைவர்), ப.சிவன் (மாவட்ட ப.க. துணை தலைவர்) * பொருள்: கழக அமைப்பு பணிகள், ஈரோடு பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றுதல் * விழைவு: தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை: ப.ஆறுமுகம் (ஒன்றிய அமைப்பாளர்) * இவண்: திராவிடர் கழகம், அண்ணாகிராமம் ஒன்றியம்.
27.7.2023 வியாழக்கிழமை
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்
திருநின்றவூர்: மாலை 6 மணி * திருநின்றவூர் காந்தி சிலை அருகில் * தலைமை: அ.அருண் (நகரத் தலைவர்) * வரவேற்புரை: இரா.கலைவேந்தன் * முன்னிலை: தி.வை.இரவி (திமுக), ஜெ.இரமேஷ் (திமுக), பா.தென்னரசு (மாவட்ட காப்பாளர்), நாகராஜ் (திமுக) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (தலை மைக் கழக அமைப்பாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), இளவரசு (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: கீதா இராமதுரை (நகர செயலாளர்) * கூட்ட அமைப்பு: திருநின்றவூர் - வேப்பம்பட்டு திராவிடர் கழகம்.
28.7.2023 வெள்ளிக்கிழமை
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தெருமுனைக் கூட்டம்
மயிலாப்பூர்: மாலை 6 மணி * பல்லக்கு மாநகர், மயிலாப்பூர் * தலைமை: ஈ.குமார் * வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (வழக்குரைஞரணி தலை வர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்) * தொடக்கவுரை: மு.சண்முக பிரியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), மயிலை எஸ்.முரளி (பகுதிக் கழக செயலாளர், திமுக), துரை.அருண் (இளைஞர் அணி தலைவர்), ந.மணிதுரை (இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: க.விஜயராஜா * சென்னை மாவட்ட மந்தை வெளி பகுதி, திராவிடர் கழக இளைஞரணி.
28.07.2023 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
சார்பில் நூல் ஆய்வு
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: குடந்தை க.குருசாமி செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * முன்னிலை: (இரா.தமிழ்ச்செல்வன், மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளி வண்ணன், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் ஆய்வுரை: எழுத்தாளர், மருத்துவர் கவுதமி தமிழரசன், தென்காசி * ஏற்புரை: எழுத்தாளர் பெருமாள் முருகன் * ஒருங் கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு) * சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் றிணிஸிமிசீகிஸி
No comments:
Post a Comment