10.7.2023 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் திறக்குறள் தொடர் பொழிவு-66
சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ உரைவீச்சு: தென்மொழிப் பாவலர் திருக்குறள் தமிழ்மகிழ்நன் ⭐ நன்றியுரை: இராவணன் மல்லிகா
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 4.00 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம், தருமபுரி ⭐ தலைமை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர்) ⭐ வரவேற்புரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்டச் செயலா ளர்) ⭐ முன்னிலை: அ.தமிழ்ச்செல்வம் (காப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (காப்பாளர்) ⭐ தொடக்கவுரை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், ) ⭐ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ பங்கேற்போர்: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறைச் செயாளர்), மா.செல்லத்துரை (மாநில இளைஞணி துணைச் செயலாளர்), இர.கிருட்டிணமூர்த்தி (மண்டல பகுத்தறிவு ஆசரியர் அணி செயலாளர்), கரு.பாலன் (நகர கழகத் தலைவர்), வினோத் வடிவேல் (நகரச் செயலாளர்) ⭐ நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர்) ⭐ விழைவு: அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் ⭐ ஏற்பாடு: தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம்.
11.7.2023 செவ்வாய்க்கிழமை
தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 5.30 மணி ⭐ இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் ⭐ தலைமை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) ⭐ முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பகுதி கழகங்கள் அமைத்தல், பிரச்சார திட்டங்கள் ⭐ வேண்டல்: தஞ்சை மாநகரத்தில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். ⭐ அழைப்பது: அ.டேவிட் (தஞ்சை மாநகரச் செயலாளர்), துரை.சூரியமூர்த்தி (தஞ்சை மாநகர துணைத் தலைவர்), செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகர அமைப்பாளர்), பழக்கடை கணேசன் (தஞ்சை மாநகரத் துணைச் செயலாளர்).
No comments:
Post a Comment