கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

கழகக் களத்தில்...!

1.8.2023 செவ்வாய்க்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்

சென்னை: மாலை 6.00 மணி ⭐ இடம்: ஆர்.ஆர். நகர் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: முனைவர் கி.சவுந்தர்ராஜன் (புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர்) ⭐ தலைமை: வன்னிப்பட்டு செ.தமிழ்ச் செல்வன் (தஞ்சை மாநகர துணைத் தலைவர்) ⭐ முன்னிலை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்), இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்), நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்), நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.இளவரசன் (தஞ்சை மாநகர துணைச் செயலாளர்)⭐ தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) ⭐ கருத்துரை: இரா. ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குடந்தை குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)⭐ நன்றியுரை: சா.கலைச்செல்வன் (புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர்) ⭐ மாலை 6 மணிக்கு புரொபசர் க.சுடர்வேந்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் ⭐ ஏற்பாடு: தஞ்சை மாநகர புதிய பேருந்து நிலைய பகுதி திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment