👉அமித்ஷா ஒன்றும் ராஜதந்திரி இல்லை. மனுகோடோ இடைத்தேர்தலில் ரூ.100 கோடி செலவு செய்து அவரே வந்து பிரச்சாரமும் செய்தார். தோல்விதான் கிடைத்தது.
👉ஜெ.பி.நட்டாவை சந்தித்தபோது, கள தலைவர் ஒருவரை நியமிக்கும்படி நான் கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். தெலங்கானா பாஜக ஒரு களத் தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை என்பது கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அவரை என்னவென சொல்வது?
👉 துபாக் தொகுதியில் நானாகத்தான் வெற்றி பெற்றேன். என் வெற்றியில் கட்சியின் பங்களிப்பு பூஜ்யம்தான்.
👉 எங்களின் முகங்களை பார்த்துதான் மக்கள் ஓட்டு போட்டனர், பாஜகவின் சின்னத்தைப் பார்த்து அல்ல.
தெலங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரகுநந்தன் ராவ் பேசிய ஒலிப்பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment