திருத்தணி, ஜூலை 6- திருவள் ளூர் மாவட்டம், திருத் தணி நகரில் செஞ்சோலை இல்லத்தில் வசித்து வரும் பெரியார் பெருந்தொண் டர், கழக சொற்பொழிவா ளர் பொதட்டூர் புவியர சன் அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் 1.7.2023 அன்று கழகத் தோழர்களால் சிறப்பாக கொண்டாடப் பட்டது.
மாவட்ட தலைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் ந.அறிவுச்செல்வன் முன் னிலையில், பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் தலைவர் கி.எழில் மற்றும் செயலாளர் சி நீ வீரமணி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்து இருந் தனர். பாசறை இதழின் ஆசிரியர் புவியரசு உடன் இருந்தார். இந்நிகழ்விற்கு வந்திருந்த வர்களுக்கு மாவட்ட துணைத் தலை வர்இரா.ஸ்டாலின் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment