நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் திருநாகேசுவரம் ந.பசுபதி-சாரதாம்பாள் அவர்களின் வழித்தோன்றலும் தனபால்-தனலெட்சுமி அவர்களின் பெயர்த்தியும், செல்வம்-நந்தினி அவர்களின் மகளுமாகிய பெரியார் பிஞ்சு தமிழினியின் 2ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.7.2023) மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக ப.தனபால் வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!

- - - - -

பெரியார் பெருந்தொண்டர் திருநாகேசுவரம் கு.பசுபதி -சாரதாம்பாள் அவர்களின் பெயரன், தனபால்-தனலெட்சுமி அவர்களின் மகன்-மருமகள் செல்வம்-நந்தினி ஆகியோரின் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா (12ஆம் ஆண்டு - 1.7.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக ப.தனபால் வழங்கியுள்ளார். நன்றி!


No comments:

Post a Comment