16.7.2023 ஞாயிற்றுக்கிழமை
பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: காலை 10.30 மணி ⭐இடம்: தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் அரசு ஊழியர் சங்க அலுவலகம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் ⭐ வரவேற்புரை: மு.கந்தசாமி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ தலைமை: பெ.நடராஜன் (மாவட்டத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) ⭐ முன்னிலை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) ⭐ சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத் தறிவாளர் கழகம்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ் பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் ஆசிரியர் அணி) ⭐ நன்றியுரை: மு.சரவணன் (பகுத்தறிவாளர் கழகம்) ⭐ ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி, பெரம்பலூர் மாவட்டம்.
No comments:
Post a Comment