அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 14.7.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணி

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை

வரவேற்புரை: நா.பார்த்திபன்

(வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்)

தலைமை:

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை:

மு.சண்முகப்பிரியன்

(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) 

முன்னிலை: 

வழக்குரைஞர் துரை.அருண் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்), ந.மணிதுரை (தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்),  தே.சுரேஷ் (தாம்பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர்),  சு.அரவிந்தகுமார் (வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.சதீஷ்குமார் (திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணி தலைவர்), த.கவுதம், (திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்), நித்தியானந்தம் (சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர்), தமிழரசன் (சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்), பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வழக்குரைஞர் பா.மணியம்மை,  

காப்பாளர்கள்: தி.இரா.ரத்தினசாமி, கி.இராமலிங்கம்,  தலைமை கழக அமைப்பாளர்  தே.செ.கோபால், மாவட்ட தலைவர்கள்: எண்ணூர் வெ.மு.மோகன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மகளிர் அணி - மகளிர் பாசறை க.சுமதி, வளர்மதி, இறைவி, 

த. மரகதமணி, மு. பவானி, உத்ரா பழனிச்சாமி.

கண்டன உரை:

கவிஞர் கலி. பூங்குன்றன் 

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

வீ. குமரேசன்

(பொருளாளர், திராவிடர் கழகம்)

சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ.,

(மாநிலச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி)

தோழர் த.கு.வெங்கடேசன்

(மாநிலத் தலைவர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் - AIYF)

தோழர் செ. கார்த்திக்

(மாநிலத் தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  - DYFI)

தோழர் சங்கத் தமிழன்

(மாநில செயலாளர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை - விசிக)

 நன்றியுரை:  இர. சிவசாமி (தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்)

ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி


No comments:

Post a Comment