"மரபுகளை உடைப்பவள்" என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மருத்துவர் கவுதமிக்கு பயனாடை அணிவித்து பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

"மரபுகளை உடைப்பவள்" என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மருத்துவர் கவுதமிக்கு பயனாடை அணிவித்து பாராட்டு

டேவிட் செல்லதுரையின் மருமகள் மருத்துவர் கவுதமி தமிழரசன் எழுதிய "மரபுகளை உடைப்பவள்" என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மருத்துவர் கவுதமிக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். (குற்றாலம், 1-7-2023)


No comments:

Post a Comment