திருவண்ணாமலை, ஜூலை 2 - திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சி.மூர்த்தியின் தாயார் மறைந்த சி.இராமாயி அம்மாள் உடலுக்கு கழகத்தின் சார்பில் மாவட்ட கழகக் காப்பாளர் வேட் டவலம் பி.பட்டாபிராமன் தலைமையில் 30.6.2023 அன்று கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தின ருக்கு இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்த னர்.
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமார தேவன், திருவண்ணா மலை மாவட்டச் செயலாளர் ராம்குமார், அமைப்பாளர் காமராஜ், மாவட்ட துணைத் தலைவர் சா.கிருட்டிணன், செங்கை மாவட்ட தலை வர் சுந்தரம், திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், போளூர் ப.அண்ணாதாசன், கீழ்க்கச்சிராப்பட்டு தேவராஜ், வேட்டவலம் நகரத் தலைவர் ஏழுமலை, பகுத்தறிவாளர் கழகம் பழனி, ப.அறிவரசு, இளை ஞரணி இரா.திருமலை, முன்னூர்மங்கலம் பழனி, செங்கம் கழகத் தலைவர் கு.ராமன், மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி தலைவர் கமலக்கண்ணன், இராமஜெயம் மற் றும் கழகப் பொறுப்பா ளர்கள், சமூக சேவகர் இரா.தண்டராஜ், தலித் விடுதலை இயக்க இளைஞரணி மாநில செயலாளர் என்.ஏ.கிச்சா சரவணன் உள்பட பலர் மறைந்த சி.இராமாயி அம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment