சுரண்டை நகர தி.மு.க செயலாளரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான வே. ஜெயபாலன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரண்டையில் சிறப்பாக பொதுக் கூட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் பாராட்டினார். (30.6.2023 - குற்றாலம்)
No comments:
Post a Comment