பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவத் தலைவன் - தலைவி தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவத் தலைவன் - தலைவி தேர்தல்

20.07.2023 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவத் தலைவன்/தலைவி, பள்ளி மாணவத் துணைத் தலைவன்/தலைவி, நான்கு வண்ண அணிகளின் தலைவன்/தலைவி, துணைத்தலைவன்/தலைவி, மற்றும் பல்வேறு மன்றங்களின் தலைவன்/தலைவி, துணைத்தலைவனைத்/தலைவியைத்  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முக்கியத்துவத்தை பள்ளி பயிலும் வயதிலேயே மாணவர்கள் உணரும் வகையில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவிகள் ஆர்வத்துடன் தேர்தலில் கலந்துகொண்டு மிகவும் அமைதியான முறையில் மகிழ்ச்சியுடன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.


No comments:

Post a Comment