மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகள் சார்பில் லால்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் ப. ஆல்பர்ட் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். (26.7.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment