நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம்: தமிழர் தலைவர் வாழ்த்து - பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம்: தமிழர் தலைவர் வாழ்த்து - பாராட்டு!

தேனி மாவட்ட திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூ. மணிகண்டன் - வே.மகாலட்சுமி ஆகியோரின் மகனும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மாணவருமான பூவரசன், தேனியில் நடைபெற்ற "பைன் ஸ்விம்மிங்" நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு, இரண்டு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க ஊக்கமளித்து நேரில் அழைத்து, வாழ்த்து தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

ஆசிரியர் அவர்களுக்கு நன்றியையும், சிறு வயது முதல் நீச்சல் பயிற்சி அளித்து ஊக்கமளிக்கும் நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாருக்கு நன்றியையும் அவரது பெற்றோர் தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment