நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

நன்கொடை


காரைக்குடி மாவட்ட கழக காப்பாளர் சாமி. திராவிடமணி - தி.ஜெயலட்சுமி ஆகியோரின் 55ஆம் ஆண்டு மண நாளையொட்டி  தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000  தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  உடன்:   துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  கழகப் பேச்சாளர் என்னாரெசு பிராட்லா,  புரூனோ என்னாரெசு (மதுரை - 2.7.2023)


No comments:

Post a Comment