8.7.2023 சனிக்கிழமை
பூவிருந்தவல்லி: பிற்பகல் 3:30 மணி * இடம்: தந்தை பெரியார் இல்லம், எண்: 9, ராஜா நகர், லட்சுமிபுரம் ரோடு, பூவிருந்தவல்லி-600 056, தொலைப்பேசி: 94459 38949 * வரவேற்புரை: செ.பெ.தொண்டறம் * தலைமை:
மு.செல்வி (ஆவடி மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: இறைவி, நூர்ஜகான், அருணா, உத்ரா, லலிதா, அன்புச்செல்வி, சுகந்தி, பவானி, வளர்மதி, அஜந்தா, சுமதி, இளவரசி, யுவராணி, இளையராணி, செல்வி, ராணி. * பொருள்: திராவிடர் கழக செயல் திட்டங்களில் மகளிரின் பங்கு * கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * நன்றியுரை: பசும்பொன்
No comments:
Post a Comment