நாள்: 6-7-2023 வியாழன், காலை 10.30 மணி
இடம் : பெரியார் திடல், சென்னை -7
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
பொருள்:
1) ஈரோடு பொதுக் குழுவுக்குப் பின் கழக செயல்பாடுகள்
2) கழகக் களப்பணி பயிற்சி
3) பிரச்சார திட்டம் மற்றும் பல
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகை தரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment