யாகம் ஒரு கேடா?
மணிப்பூர் மோரே என்றதமிழர்கள் வாழும் பகுதியில் வன்முறையாளர்களால் ஒட்டுமொத்த கிராமமே தீக்கிரையானது; அதை நேரலையில் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அதேநேரத்தில், தலைநகர் டில்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழாவில் யாகம் செய்துகொண்டிருந்தார் பிரதமர் மோடி.
No comments:
Post a Comment