சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் தமிழறிஞர் சுப. திண்ணப்பன், அண்மையில் ஒரு சாலை விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிங்கப்பூர் சென்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியரும், மோகனா அம்மையாரும், சுப. திண்ணப்பன் சிகிச்சை பெற்றுவரும் கம்யூனிட்டி மருத்துவமனைக்கு நேற்று (17.7.2023) சென்று அவரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றியும் இருவரும் கலந்து பேசினர்.
No comments:
Post a Comment