நாள் : 26.07.2023 (புதன்கிழமை) காலை 11 மணி அளவில்
இடம் : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம்,
எழும்பூர், சென்னை - 8
வரவேற்புரை : வழக்குரைஞர் பா.மணியம்மை
மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை
தலைமை : பொறியாளர் ச.இன்பக்கனி
துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
முன்னிலை :
பசும்பொன், சி.வெற்றிச்செல்வி, பூவை செல்வி, பண்பொளி, நூர்ஜஹான், வளர்மதி, மு.ராணி, விஜயலட்சுமி, யுவராணி, அஜந்தா, மு.பவானி, பொன்னேரி செல்வி, உத்ரா பழனிச்சாமி, அருணா பத்மாசூரன், சுகந்தி, நதியா, இளையராணி, லலிதா, சுமதி, மரகதமணி, அன்புச்செல்வி, தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம்
கண்டன உரை:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
மருத்துவர் ப.மீ.யாழினி
மாநில சமூக வலைத்தள பொறுப்பாளர், திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி
தோழர் வகிதா நிஜாம்
மத்திய கமிட்டி உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி;
தேசிய கன்வீனர், உழைக்கும் பெண்கள் அமைப்பு
தோழர் வி.தனலட்சுமி
மாநில துணைச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
தோழர் உமா
கொள்கை பரப்புச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
இணைப்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி
மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி
நன்றியுரை : இறைவி
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவர்
மகளிர் பெருமளவில் பங்கேற்று நம் கண்டனங்களைப் பதிவு செய்வோம் வாரீர்!
- திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை
No comments:
Post a Comment