ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கைகளை குறைத்து, குளிர் வசதி ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. அதாவது முன்பதிவு இல்லாது பயணிக்கும் பொருளாதாரத்தில் பின் நிலையில் உள்ள சாதாரண மக்களின் வயிற்றில் அடித்து, வசதி படைத்தவர்களுக்கு வசதி வாய்ப்பை உருவாக்குவதுதான் மக்கள் நல அரசா?
போகிற போக்கை பார்த்தால், விமான பயண செலவுக்கு நிகராக ரயில்வே பயணமும் ஆகிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுவும் ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை என்று சொல்வார்களோ...!
No comments:
Post a Comment