நாள்: 23.7.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: ஜெயகோவிந் திருமண மண்டபம், சேலம் நெடுஞ்சாலை, கள்ளக்குறிச்சி
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : திராவிடப்புகழ்
(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்))
தலைமை : ப.சுப்பராயன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை : கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர்), டாக்டர் கோ.சா.குமார் (மாநில மருத்துவரணிச் செயலாளர்), ச.சுந்தர்ராஜன் (மாவட்டச் செயலாளர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்), தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்), கூ.பழனியப்பன் (மாவட்ட மகளிரணித் தலைவர்), செல்வ.சக்திவேல் (ஒன்றிய தலைவர்), பா.முத்து (மாவட்டத் துணைச் செயலாளர்), அ.கரிகாலன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்)
தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன்
(மாநில இளைஞரணிச் செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
முனைவர் துரை.சந்திரசேகரன்
10.45-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.00 கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்
முனைவர் க.அன்பழகன்
12.00-12.45 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் பூவை.புலிகேசி
12.45-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 ஊடக துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்
மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்
2.45-3.30 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
முனைவர் க.அன்பழகன்
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு
சு.அறிவுக்கரசு
5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்
இரா.ஜெயக்குமார்
👉 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).
👉காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
👉வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
👉 பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
👉 பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: கே.முத்துவேல்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
முன்பதிவுக்கு: குழ.செல்வராசு - 7373123041
(மாவட்ட துணைத் தலைவர்)
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம். செல்: 98425 98743
ஏற்பாடு: கள்ளக்குறிச்சி கழக மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment