தஞ்சை அ.மேரியம்மாள் மறைவு இறுதி நிகழ்வு - படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

தஞ்சை அ.மேரியம்மாள் மறைவு இறுதி நிகழ்வு - படத்திறப்பு

தஞ்சை, ஜூலை 5- தஞ்சை மாநகர திராவிடர் கழக செயலாளர் ஆர்.டேவிட் தாயார் அ.மேரியம்மாள் வயது மூப்பு (01.07.2023) காரணமாக மறைந்தார்.

101 வயது வரை வாழ்ந்த அவர்கள் மறைந்தும் மறையாமல் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக் கிறார் என்பதற்கு அடை யாளமாக அவர்களது இரு கண்களும் கொடை யாக வழங்கப்பட்டது.

திராவிடர் கழக கருப்பு சட்டை படையினரின் உறுப்பினர்களா கவும் அவர்களின் உறவி னர்களாகவும் இருப்பவர் கள் இருந்தாலும் மறைந் தாலும் சமுதாயத்திற்கு பயன் மிக்கவர்களாகத் தான் வாழுகிறார்கள் .

2.7.2023 அன்று காலை 9 மணி அளவில் அன்னா ரின் இறுதி நிகழ்ச்சியும் படத்திறப்பும் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

படத்தினை தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரை ஞர் சி. அமர்சிங் திறந்து வைத்தார்.

தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை ககுருசாமி, தஞ்சை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்து இரங்கல் உரை யாற்றினார்கள்.

இறுதி நிகழ்ச்சியில் மாநில கழக கலைத்துறை செயலாளர் ச. சித்தார்த் தன், மாநில பகுத்தறிவா ளர் கழக துணைத் தலை வர் கோபு. பழனிவேல், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருண கிரி, துணை செயலாளர் உத்திராபதி, மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணியின் தலைவர் சந்துரு, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லு பட்டு. ராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா. சேகர் திருவையாறு ஒன்றிய தலைவர் சா. கண்ணன், ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் செ.ஏகாம்ப ரம், பாக்கியம் ஏகாம்பரம், மாவட்ட தொழிலாளர் அணி பொருளாளர் போட்டோ மூர்த்தி, தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்க ராசன், கழக காப்பாளர் நெய்வேலி வெ.ஞானசேக ரன், ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரவிச்சந்தி ரன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் தா.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம்,. மற்றும் ஏரா ளமான கழகத்தின் தோழர்களும் உறவினர்க ளும் கலந்து கொண்டு இரங்கல் உரையும் இறுதி மரியாதையும் செலுத்தி னார்கள்.

No comments:

Post a Comment