9.7. 2023
ஞாயிற்றுக்கிழமை - மாலை அய்ந்து மணி - கரூர்
10.7.2023
திங்கள்கிழமை - காலை பத்து மணி - சேலம்
11.7.2023
செவ்வாய்கிழமை - காலை பத்து மணி - காஞ்சிபுரம்
மாலை ஆறுமணி - புதுச்சேரி
13.7.2023
வியாழக்கிழமை - காலை பத்து மணி - வேலூர்
மாலை 6மணி - ஓசூர்
14.7.2023
வெள்ளிக்கிழமை - ஆறு மணி - தூத்துக்குடி
15.7.2023
சனிக்கிழமை - காலை பத்துமணி - திருநெல்வேலி
16.7.2023
ஞாயிற்றுக்கிழமை - காலை பத்து மணி - நாகர்கோவில்
பொருள்: கழக அமைப்பு பணிகள்பிரச்சார திட்டங்கள்
வேண்டல்:-தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்கிடும் வகையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- உரத்தநாடு இரா.குணசேகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment