தலைமைக் கழக அறிவிப்பின்படி 20.7.2023 வியாழன் மாலை சரியாக 4.30.மணிக்கு கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயகுமார் தலைமையில் பெரியார் மாளி கையில் திராவிடர் கழக திருச்சி மாநகர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ஆகவே கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பொருள்: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பகுதி கழ கங்கள் அமைத்தல், பிரச்சாரத் திட்டங்கள்.
அழைப்பு: திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment