புத்தர் அறிவுலகம் தோழர் எழுத்தாளர் தமிழ்மறையான் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பெரிதும் வருந்து கிறோம். புத்தர், வள்ளுவர், அம்பேத்கர், பெரியார் ஆகி யோரின் கொள்கைகளைப் பரப்பப் பெரிதும் முனைப்புடன் உழைத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராட்டம், எழுத்து, பேச்சு என்று தொடர்ந்து இயங்கியவர். அவருக்கு நம் வீரவணக்கத்தையும், அவ ருடைய மறை வால் வாடும் குடும்பத்தினர், தோழர்கள், பத்திரிகையாளர்கள் அனை வருக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
12.7.2023
மன்னார்குடி
No comments:
Post a Comment