கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
18.7.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் - கூட்டணி பெயர் மற்றும் பொது திட்டம் குறித்து ஆலோசனை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை தான் வரவேற்பதாக அமர்த்தியா சென் பேட்டி. பொது சிவில் சட்டம் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை விளைவுகள் பற்றி கவலை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் பாஜகவை வெளியேற்று வார்கள்: அகிலேஷ் யாதவ்
* ஆளுநரும், அமலாக்கத்துறையும் சேர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் வேலையை எங்களுக்கு சுலபமாக்கி இருக்கிறது என பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க செல்வதற்கு முன் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment