நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

நடக்க இருப்பவை

 13.7.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ⭐ தலைமையுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணி)  ⭐ சிறப்புரை: மாம்பலம் சந்திரசேகரன் (திமுக பேச்சாளர்) ⭐ தலைப்பு: கலைஞர் 100 ⭐ நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காரைக்கால்: காலை 10.00 மணி⭐ இடம்: சிவ.வீரமணி அலுவலகம், மாதாகோவில் வீதி, காரைக்கால் ⭐ தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) றீ முன்னிலை: இரா.ஜெயபாலன் (மாவட்ட காப்பாளர்) ⭐ தொடக்கவுரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர்) ⭐ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ பொருள்: 6.7.2023 தலைமை செயற்குழு கூட்டம் தீர்மானங்கள், கழக அமைப்புப் பணிகள் ⭐ வேண்டல்: திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் ⭐ அழைப்பு: பொன்.பன்னீர்செல்வம் (மாவட்டச் செயலாளர்).

16.7.2023 ஞாயிற்றுக்கிழமை

தேனி,கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

போடிநாயக்கனூர்: காலை 10 மணி ⭐ இடம்: பெரியார் அரங்கம் ⭐ வரவேற்புரை: பூ.மணிகண்டன் (தேனி மாவட்ட செயலாளர்) ⭐ தொடக்கவுரை: க.சிவா (தலைமை கழக அமைப்பாளர்) ⭐முன்னிலை: கருப்பு சட்டை நடராஜன் (கம்பம் மாவட்ட காப்பாளர், தமிழ்ச்செல்வன் (தேனி மாவட்ட தலைவர்),  ம.சுருளிராஜ் (கம்பம் மாவட்ட தலைவர்), ப.செந்தில்குமார் (கம்பம் மாவட்ட செயலாளர்) ⭐தலைமை: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட காப்பாளர்) ⭐ பொருள்: கழக பொதுக்குழு தலைமை செயற்குழு தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த திட்டமிடல். ⭐ கருத்துரை: மு.சேகர் (மாநிலதொழிலாளரணி செயலாளர்) ⭐ வருகை விழையும்: தேனி கம்பம்  மாவட்ட திராவிடர் கழகம்.

கல்வி வள்ளல் கு.காமராஜர் பிறந்த நாள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - பொதுக்கூட்டம்

கருங்கல்: மாலை 5.30 மணி ⭐ இடம்: பேருந்து நிலையம் அருகில், கருங்கல் ⭐ வரவேற்புரை: கி.அன்பரசி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) ⭐ தலைமை: சி.கிருட்டினே சுவரி (காப்பாளர்) ⭐ முன்னிலை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப் பினர்) ⭐தொடக்கவுரை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), உரத்தநாடு குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: தெ.சாம்ராசு (கிள்ளியூர் ஒன்றிய கழக அமைப்பாளர்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.


No comments:

Post a Comment