தி. இலக்கியா -ஜா. எபினேசர் இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
மதுரை மாநகர் மாவட்ட கழக அமைப்பாளர் இரா. திருப்பதி - தி. அஜிதா இணையரின் மகள் தி. இலக்கியா, பி. ஜான் - ஜா. மேரி இணையரின் மகன் ஜா.எபினேசர் இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று, தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் மணவிழாவை நடத்தி வைத்தார். உடன்: மதுரை மாநகர துணை மேயர் டி. நாகராஜன், பொருளாளர் வீ. குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன் மற்றும் அ. முருகானந்தம், தே எடிசன்ராஜா, வே. செல்வம், வா. நேரு, முருகானந்தம், மா. கணேசன், மு. சித்தார்த்தன், நா. கணேசன், குடும்பத்தினர் உள்ளனர். (மதுரை - 2.7.2023)
No comments:
Post a Comment